நீதி
தமிழ்நாடு
15 லட்சம் கனவுகள், 10,000 இடங்கள்: நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-4 அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அக்டோபர் 6 அன்று குரூப்-4 அறிவிப்பை வெளியிடுகிறது: சுமார் 10,000 காலிப் பணியிடங்களுக்கு 15 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பு. எழுத்துத் தேர்வு டிசம்பர் 20 அன்று நடைபெறும்.
· 2 நிமிட வாசிப்பு