தமிழ்நாடு, இந்தியா பற்றி X தளத்தில் பரவலாகப் பேசப்படும் பதிவுகள்: அரசியல், சினிமா, கிரிக்கெட், வைரல் தருணங்கள். ஒவ்வொரு அட்டையும் மூலப் பதிவுக்கு இணைப்பு தருகிறது.
புதுப்பிப்பு: 2 அக்டோபர், 2026 அன்று 1:39 PM IST
M.K.Stalin
@mkstalin
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி,… pic.twitter.com/KlxqhEb0oE
Udhay
@Udhaystalin
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan.
A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75… pic.twitter.com/mw8QA51oUB
Sundeep Kishan
@sundeepkishan
I see a lot of targeted anti Tweets coming at me & my film over the last few days lol
I know exactly the people behind this & paying for this as well…
Just reminding you that you have more to lose than me..
Direct ayipithe andaru dorikipitharu mari.. choosukondi :)
M.K.Stalin
@mkstalin
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.#மின்வெட்டு #PowerCut pic.twitter.com/ooqfb57Ad0
Udhay
@Udhaystalin
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசால் விளையாட்டுத் துறைக்கு அளிக்கப்பட்ட ஆதரவும், கட்டமைப்புகள் மீதான முதலீடும் தற்போது ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறப்பான பலனை அளித்து வருவதை அறிந்து பெருமகிழ்ச்சி… pic.twitter.com/sZueDvRmWZ
Udhay
@Udhaystalin
பட்டப்பகலில் இரட்டைக் கொலை உட்பட 2 நாட்களில் 9 கொலைகள் - என்ன செய்கிறார் Dummy முதலமைச்சர்?
திருநெல்வேலியில் டால்டன் மற்றும் நிக்கோலஸ் என அண்ணன் தம்பி இருவர் பட்டப்பகலில் குத்திக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, சென்னை ஐஸ் ஹவுஸில் கஞ்சா…
Udhay
@Udhaystalin
நீட் ஒழிப்புப் போராளி தங்கை அனிதாவின் சகோதரர் மணி ரத்னம் அவர்களின் ஏற்பாட்டில், நீட் ஒழிப்பு கூட்டியக்கம் முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று நீட் ஒழிப்புக்கு ஆதரவாக கையொப்பமிட்டோம்.
தங்கை அனிதாவின் தியாகத்தால் தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்ட நீட்… pic.twitter.com/UKkQzk0MCE
M.K.Stalin
@mkstalin
சிம்மக் குரலாலும் செழுந்தமிழ் உச்சரிப்பாலும் கம்பீர நடையாலும் திரையுலகை ஆண்ட நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது பிறந்தநாள்!
இந்நாளில், நடிகர் திலகத்துடன் பழகிய அழகிய தருணங்களையும், ஈடு இணையற்ற அவரது நடிப்பாற்றலையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!#SivajiGanesan pic.twitter.com/zk2MqHWB6L
M.K.Stalin
@mkstalin
இதுவரை ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்தது.
தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல.
எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் 'U Turn' அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது?
வடமாநில… https://t.co/mJjBi5hW4Y
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மேற்கொண்ட பரப்புரையின் போது.#VoteForDMK pic.twitter.com/tlvf7HSkpY
Udhay
@Udhaystalin
My hearty congratulations to Velavan, Abhay Singh, Joshna Chinappa and Shameena Riyaz on winning bronze medals for India in the Men’s and Women’s Squash Team events respectively at the 20th Asian Games in Aichi-Nagoya, Japan.
Their achievement is a proud moment for Tamil Nadu.…
M.K.Stalin
@mkstalin
தாராபுரத்தின் தன்மானம் காக்க சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்!#VoteForDMK #Dharapuram pic.twitter.com/KkWQUYXirD
M.K.Stalin
@mkstalin
'செயற்கரிய செய்த பெரியார்' எனத் தந்தை பெரியாராலேயே பாராட்டப்பட்ட தமிழ் இதழியலின் பிதாமகர் திரு. சி.பா. ஆதித்தனார் அவர்களின் பிறந்தநாள்!
பாமரரும் உலக நடப்புகளைப் படித்தறிய ஏதுவாக எளிய மொழிநடையில் இதழியலை மாற்றியவர். இருமுறை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்; பேரறிஞர் அண்ணா… pic.twitter.com/hDRwI23lI0
M.K.Stalin
@mkstalin
MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப்… pic.twitter.com/djUtYF7XyA
M.K.Stalin
@mkstalin
My life is my message: சத்தியத்தின் பாதையில் இருந்து ஒருபோதும் விலகாத மகாத்மா காந்தி அவர்களின் பிறந்தநாள்.
இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அவர் வாழ்க்கையில் பெற்ற ஒவ்வொரு அனுபவத்தையும் கொண்டு தொடர்ந்து தன்னைச் செதுக்கிக் கொண்டவர் காந்தியடிகள்.
தொடர்ந்து சமூகத்தோடு… pic.twitter.com/8UP450LzrH
Dinda Academy
@academy_dinda
Siraj serving drinks while Prasidh Lee and Gurnoor Starc are conceding runs at 9 per over💔
மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. @iparanthamen அவர்களை ஆதரித்து, பெரும்பேர்கண்டிகை பகுதியில் நடைபெற்ற மகளிர் கூட்டத்தில் பங்கேற்றேன்.
"பாஜக-மோடி" என்று சொல்வதற்குக் கூட திராணியில்லாமல் அஞ்சி நடுங்கி, தமிழ்நாட்டின் உரிமைகளைத் தாரைவார்த்துக்… pic.twitter.com/X3wsMD7rU5
Dr. T R B Rajaa
@TRBRajaa
🚨 #TamilNadu’s latest GST numbers are flashing a warning signal.
September domestic GST growth:
🇮🇳 India +10.1%
Telangana +18%
Gujarat +17%
Karnataka +16%
Maharashtra +15%
Kerala +11%
Tamil Nadu −5%
While economic activity and tax collections are expanding strongly across… https://t.co/uoTRCkNS7b pic.twitter.com/6SapDzw2FQ
Kanimozhi (கனிமொழி)
@KanimozhiDMK
மதுராந்தகம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் திரு . @iparanthamen அவர்களை ஆதரித்து ஒரத்தி பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தேன்.
மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்டு, சொன்னதை நிறைவேற்றாத ரீல்ஸ் ஆட்சிக்கு படுதோல்விதான் பதில் என்பதைப்… pic.twitter.com/7zBakEbTNy
பதிவுகள் X தளத்தில் வெளியானபடியே காட்டப்படுகின்றன; இவை நீதி இதழின் கருத்துகள் அல்ல. விருப்ப எண்ணிக்கை குறிப்பிட்ட நேரத்தின்படி.